கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார். அதில், தேர்தல் தோல்வியை மறைக்க இதை அதிமுக பெரிதாக்கி வருவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு ஓரே இடத்தில் உதயநிதி நிதி உதவி வழங்கியதாகவும், ஆனால், இபிஎஸ் ஒவ்வொரு வீடாக சென்று உதவிகளை அளித்ததாகவும், இதிலிருந்து திமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என தெரிந்து கொள்ளலாம் என்றார்.