விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார்.
3ஆவது சுற்று எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக வேட்பாளர் 18,057, பாமக வேட்பாளர் 7,323, நாதக வேட்பாளர் பெற்றுள்ளனர். – 1,120 வாக்குகள் –
மேலும் செய்திகள் :
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசு - பெ.சண்முகம் கண்டனம்
பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல் காந்தி
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 16 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்
பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது!
2,700° அதி-வெப்பநிலை கொண்ட பாறை..!
அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!






