--- --:--:-- --

உலக செய்திகள்

அமெரிக்காவில் மருத்துவமனையில் நோயாளிகள் போன்று உடையணிந்து இளம் ஜோடி திருமணம்

அமெரிக்காவில் மருத்துவமனையில் நோயாளிகள் போல் உடையணிந்து இளம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா இருவரும் திருமணம் செய்துகொள்ள...

முகநூல் விவரங்களை அறிந்ததில் இந்தியா 2வது இடம்

சமூக வலைதளமான பேஸ்புக்கில் பயனாளிகள் குறித்து மத்திய அரசு விபரங்கள் கேட்டது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  ...

நெற்றியில் வாலுடன் அதிசய நாய்க்குட்டி- சமூக வலைதளங்களை கலக்கும் புகைப்படங்கள்

அமெரிக்காவில், நெற்றியில் வாலுடன் நாய்க்குட்டி பிறந்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதன் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இரட்டை தலையுடன் கன்றுக்குட்டி, ஆறு கால்களுடன் கால்நடை,...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.   இந்தோனேஷியாவின் மொலுக்கா...

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் அக்கறை வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.   பிரேசில் நாட்டில் 11-வது பிரிக்ஸ்...

50 லட்சம் போலி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்

நடப்பாண்டில் மட்டும் பேஸ்புக் சுமார் 50 லட்சத்து 40 ஆயிரம் போலி கணக்குகளை நீக்கியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த...

15 நிமிடங்கள் இடைவிடாது சிரித்து கலாம் சாதனை

மேட்டுப்பாளையத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 15 நிமிடங்கள் இடைவிடாது சிரித்து கலாம் சாதனை புத்தகத்தில் மாணவர்களிடம் இடம் பிடித்தனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார...

உலக நீரிழிவு நோய் தினம் இன்று! கட்டுப்படுத்துவது எப்படி?

உலக நீரிழிவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே அதிகம் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் உள்ளது. உடலில் சேரும் சர்க்கரை ஆற்றலாக மாற்றப்படாத பட்சத்தில் ரத்தத்தில்...

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் எண்ணி பார்க்க முடியாத இந்த குளிரில்...

இலங்கையில் நவ. 16இல் அதிபர் தேர்தல் – இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.   அண்டை நாடான இலங்கையில், வரும் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில்,...

ஓமனில் 6 இந்தியர்கள் உயிரிழப்பு – பள்ளம் தோண்டும்போது விபரீதம்

ஓமன் நாட்டில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.   ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் சீப் என்ற இடத்தில் குழாய்...

விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்திவரும் பன்றி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் உடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பன்றி ஒன்று பயணிகளை உற்சாகமூட்டி வருகிறது. பன்றிகள் விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.   அதேவேளையில் அமெரிக்காவின்...

பிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு,வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும்...

ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத்தீ – பல லட்சம் மரங்கள், விலங்குகள் தீக்கிரை

ஆஸ்திரேலியாவில், வரலாறு காணாத வகையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதை பேரழிவாக அரசு அறிவித்து,நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்துள்ளது.   ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும்...

ஜெர்மனி இளைஞரை திருமணம் செய்து கொண்ட தமிழக இளம்பெண்!

கோவையை சேர்ந்த இளம்பெண் ஜெர்மனி நாட்டு இளைஞரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கோவை துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகளும்...

ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது அயோத்தி – உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்தது

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு குறித்த ஹேஷ்டேக்குகள், டிவிட்டரில் உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்து டிரெண்டிங் ஆகியுள்ளன.  ...

அதிபர் டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு, அறக்கட்டளை நிதியை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திய குற்றாச்சாட்டில், ரூ.14 கோடி அபராதாம் விதிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘டொனால்ட் ஜே...

சாதிய பாகுபாடு பார்ப்பதாக ட்விட்டர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,கேன்சல் ஆள் ப்ளு டிக் இன் இந்தியா என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்...

ஏமனில் பயங்கர சாலை விபத்து – 8 பயணிகள் உயிரிழப்பு

வளைகுடா நாடான ஏமன் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.   கிளச்சியாளர்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் உள்நாட்டு போர் நிலவுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள்...

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க கழிவறை!

ஹாங்காங்கில் 40,000 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க கழிவறை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாங்காங்கில் உள்ள ஆறுமுகம் நகைக்கடை தயாரித்துள்ள இந்த தங்க கழிவறை உலகிலேயே மிக விலை...

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு! 15 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தெற்கு பகுதியில், கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.   தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ளது, யாலா மாகாணம். இங்கு, தன்னார்வலர்கள் பராமரித்து...

கூடங்குளம் அணுஉலையில் வாலாட்டியது வடகொரியா தான் – தென் கொரியா ‘திடுக்’

கூடங்குளம் அணுஉலையின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து, தகவல்களை திருடியது வட கொரியா தான் என்று, அதன் அண்டை நாடான தென் கொரியா ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள தகவல், பெரும்...

விவசாய நலனை பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தம்: கையெழுத்திட மறுத்து வெளியேறிய இந்தியா

பாங்காக்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் நிறைவில், ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இது இந்திய விவசாயிகளின் நலனை பாதிக்கும் என்று...

இலங்கை அதிபர் தேர்தல்: இன்றும், நாளையும் 2ஆம் கட்ட தபால் வாக்குப்பதிவு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காவல்துறை தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தலைமை யகங்களில் பணியாற்றுபவர்கள் இரண்டாம் கட்ட...

Right Menu Icon