--- --:--:-- --

ஆர்க்டிக் கடும் பனியில் குளியல் போட்ட இளைஞர்!

11

நார்வே நாட்டைச் சேர்ந்த இளைஞர் உறைபனியில் உற்சாகமாக குளிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. சாகச பிரியரான அக்னி ஹாக்லெண்ட் என்ற 29 வயது இளைஞர் இன்ஸ்டாகிராமில் தனது சாகசங்களை வீடியோவாக வெளியிடுவது வழக்கம்.

 

இந்த நிலையில் கடும் குளிரும் பனியும் நிறைந்த காட்டுப் பகுதிக்கு சென்று அருகில் அமர்ந்திருந்த பணியின் மீது ஓட்டமாக ஓடி அனாயசமாக குளிக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு பணி படலத்தின் மீது அவர் உற்சாகமாக குதித்து குளிக்கும் காட்சிகளையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் . அக்னி ஹாக்லெண்ட் வீடியோக்களை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon