குரங்குகள் மீது கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்!

தாய்லாந்தின் குரங்குகள் மீது கொரொனா தடுப்பூசி சோதனையை தொடங்கியுள்ளது. தாய்லாந்து உருவாக்கிய தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது குரங்குகள் மீது சோதனை செய்யப்படுகிறது.

 

இதன் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் என்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் கபில் தெரிவித்துள்ளார். சோதனை வெற்றியடையும் பட்சத்தில் தடுப்பூசிகள் தயாரிக்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply