--- --:--:-- --

வைரஸ் தொற்றுக்கு ஆளானதை கண்டுபிடிக்கும் செல்போன் தொழில்நுட்பம்!

9

கொரொனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனரா என்பதை மக்களுக்கு தானாகவே அறிவிக்கக் கூடிய ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தை கூகுள்லும் ஆப்பிளும் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ப்ளூடூத் அடிப்படையில் இயங்க கூடியது. இதற்காக முதலில் இதற்கான மென்பொருளை செல்போனில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 

இதை மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துள்ள வேறு நபர்களுக்கு தொற்று உறுதியானால் அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களுக்கு ஆட்டோமேட்டிக் எக்ஸ்பிளோஷன் தகவல்கள் அனுப்பப்படும். இதை வைத்து அவர்கள் தங்களுக்கு தொற்று பரவியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவுவதை வேகமாக தடுக்க இது உதவும் எனவும் இந்த இரண்டு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon