வினாடியில் 1000 எச் டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி!

வினாடியில் ஆயிரம் எச்‌டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மோனாஸ், சிங்க்வெங்க் மற்றும் ஆர் எம்ஐடி பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வினாடிக்கு 44.2 டெராபிட் இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள்.

 

கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோகோம் என அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்திக் உலகில் இந்த அதிவேக இணைய வசதியை உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply