--- --:--:-- --

குற்றம்

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு

ஈரோட்டில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கிழவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவுந்தம்பாடி புதூரை சேர்ந்த...

குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் 6 சவரன் தாலிசெயின் பறிப்பு

சென்னை அருகே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிய நபர் மற்றொரு பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி...

ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இன்றுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை

கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் ஆர்டரின் பெயரில் தங்கத்தை செய்து விற்று வருகிறார். இவரின் மகன் ஹரிஷ் எல்ஐசி ஏஜென்டாக உள்ளார்.இவரின் மகன் கடந்த மாதம் 9ஆம்...

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க புதிய தேதி?

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில்...

மனைவி, கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு கணவன் தப்பி ஓட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவி மற்றும் கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.   கொசுவம் பாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர்...

கல்லூரி வாசலில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம்பெண் விரிவுரையாளர்

மகாராஷ்டிராவில் கல்லூரி வாசல் முன்பே பெண் விரிவுரையாளர் தீவைத்துக் கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் கல்லூரியில் அங்கிதா என்ற 25 வயது இளம்பெண் விரிவுரையாளராக பணியாற்றி...

தென்மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!தங்க நகை பட்டாக் கத்திகள் பறிமுதல்

சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன்க்கு வந்த தகவலின் அடிப்படையில், தாலுகா காவல்...

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட மூதாட்டி: 3 மாதங்களுக்குப் பின் வெளியான மர்மம்

நெல்லையில் 80 வயது மூதாட்டி சொத்துக்காக நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. மண்ணுக்குள் இருக்கும் விதை மட்டுமல்ல, சில நேரத்தில்...

வயதானவர்களின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லும் சைக்கோ கொலைகாரன்

சேலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் காசகரனூரில் கடைக்கு அருகில் முதியவர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.அப்பொழுது அந்தக் கடைக்கு அருகில் வந்த சைக்கோ கொலைகாரன்...

ஊருக்கு நடுவே குப்பைகிடங்கா..? மாட்டோம் ‘மாட்டோம்’ அனுமதிக்க மாட்டோம்..! திருப்பூர் மக்கள் சாலை மறியல்!!

திருப்பூரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு வெளியே இத்திட்டத்தை செயல்படுத்த...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : ஊழியர்களுக்கு மட்டுமே தொடர்பா..? பெரும்புள்ளிகள் சிக்குவது எப்போது.?

தமிழகத்தையே உலுக்கியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 25 பேர் சிக்கியுள்ளனர்.இந்த முறைகேட்டில் இவர்களுக்கு மட்டும் தான் சம்பந்தமா? இதில்...

பட்ட பகலில் மர்மநபர்களால் வெட்டி கொலை…போலீசார் விசாரணை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விதவைப் பெண் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொங்குட்டிபாளையத்தை சேர்ந்த வேலுமணி பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.  ...

15 ஆண்டுகுளாக கொள்ளையர்களை தேடும் திருப்பூர் போலீசார்..! விரக்தியடைந்த தம்பதி!!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தனபாலன் சித்ரா தம்பதி, கடந்த 2005ம் ஆண்டு அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுனும் நகை மற்றும் 90ஆயிரம் ருபாயை மர்ம...

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  ...

நைட் ஸ்டடி என கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… பாதிரியார் மீது புகார்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள அறந்தாங்கியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் புனித அந்தோணியார் என்ற பெயரில் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு...

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்களை மீட்ட போலீசார்

கேசவன்,இவரது மனைவி புஷ்பா இவர்கள் இருவரும் சேலம் பட்டை கோவில் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.சமீப காலங்களில் இவர்கள் வீட்டிலேயே விபச்சாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...

திரைப்படமாகும் ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டதில் கைதான 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தை திஷா என்ற பெயரில் பிரபல இயக்குநர்...

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தப்ப முயற்சியா?

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 பேரும் மாறி மாறி கருணை மனு, மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து நேரத்தை வீணடிப்பதாக மத்திய அரசு கண்டித்துள்ளது....

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார் 700 கிலோ ஹெராயின் கேபின் போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். சர்வதேச...

காதல் திருமணம் செய்த மகள் , அமிலம் வீசிய தந்தைக்கு வலை

காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் பாலகுமார். இவரது மகள் தீபிகா. தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து அதே பகுதியை சேர்ந்த...

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.   11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு...

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கொள்ளை போன ரூ.18 லட்சம்…! ஊழியர்களே அபேஷ் செய்தது அம்பலம்!!

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்து, சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. அப்போது ரூ.18 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களே...

தொண்டி அரசு பள்ளியில் கணினிகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த கணினிகளை...

“கொலையாளிகளை தூக்கில் போடுங்கள்; இல்லையேல் சட்டத்தை தீயிட்டு கொளுத்துங்கள்!” நிர்பயாவின் தாய் ஆவேசம்!!

நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நிர்பயாவின் தாயார் ஆவேசமடைந்துள்ளார்.தூக்குத்தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்;இல்லாவிட்டால் அரசியல் அமைப்பு சட்டத்தையே தீயிட்டு கொளுத்துங்கள் என...

Right Menu Icon