--- --:--:-- --

குற்றம்

மகாராஷ்டிராவில் இளம் பேராசிரியரின் உயிரைப் பறித்த ஒருதலைக் காதல்

பொருந்தாத ஒருதலை காதலால் ஒரு இளம் ஆசிரியையின் எதிர்கால கனவுகள் தீயில் கருகி போன அக்கிரமம் நாக்பூரில் நடந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில்...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் தினசரி மார்க்கெட் இடமாற்றம்…! வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள, தினசரி மார்க்கெட் 29 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.   தற்போது 2.23 ஏக்கர்...

இதுதாண்டா போலீஸ்…! பள்ளிக்கு டூவீலரில் வந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பரஞ்ஜோதி எஸ்.ஐ…! திருப்பூரில் ருசிகர சம்பவம்!!

திருப்பூரில் பிரபல பள்ளி ஒன்றில், காலை நேரத்தில் பிள்ளைகளை அவசர, அவசரமாக இறக்கிவிட்டு திரும்பிய பெற்றோரை பள்ளிகேட்டை சாத்திவிட்டு வழிமறித்தார் போலீஸ் எஸ்.ஐ.. பெற்றோரே என்னவோ? ஏதோ...

சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ரயில்வே ஊழியர்! போக்சோவில் கைது

ஒழுங்கீன புகாரால் ரயில்வே உதவியாளர் பணியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டவர் சங்கர் ராவ். இவன் கடந்த அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம்...

பெண்கள் பூப்பெய்திவிட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் : பாக். நீதிமன்றம் தீர்ப்பு

பெண்கள் பூப்பெய்திய விட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டி விட்டதாக கருதலாம் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தை...

பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு நடுத்தெருவில் தூக்கு

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெருகிவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க...

மதுவுக்காக தாய்-தந்தையை கொன்ற மகன்

கோவை அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தனது பெற்றோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த வெள்ளிமலை...

பெண் எஸ்.ஐ.யை சுட்டு கொன்றுவிட்டு ஆண் எஸ்.ஐ. தற்கொலை

டெல்லியில் பெண் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றுவிட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி ரோகினி காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளரான பிரீத்தி...

வில்சன் கொலை வழக்கு : மேலும் ஒருவர் கைது

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட...

வேலையை விட சொல்லி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்…!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். இட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வித்யா. இவரது முதல் கணவர் விபத்தில்...

டெல்லியில் தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுப்படுகொலை

டெல்லியில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்பர்கஞ் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பிரீத்தி...

சிறார் ஆபாச படங்களைப் பரப்பிய 2 பேர் கைது

கன்னியாகுமரியில் சிறார் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பரப்பிய இரண்டு பேரை கைது செய்து இருப்பதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.   நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய...

கல்லூரி மாணவி புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டிய சிறுவன்

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய கன்னியாகுமரியை சேர்ந்த பள்ளி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.   காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் படித்து...

நிர்பயா வழக்கு: மத்திய அரசு மனு மீது பிப்.11 விசாரணை

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிடக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.   நிர்பயா பாலியல் குற்றவாளிகளை...

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது! கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி !!!

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை,போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டையில் விற்பனை செய்வதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு...

“தெய்வ குற்றம் ; மன்னிப்பு கேட்டால் போதுமா..?”- “டேய்” இங்க “வாடா” என சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் மீது ஆதிவாசிகள் போலீசில் புகார்!!

முதுமலையில் ஆதிவாசி சிறுவனை டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது செருப்பை கழட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மலைவாழ் மக்கள் கடும்...

தனியாக செல்லும் பெண்ணுக்கு முத்தமிடும் காமுகன்

மும்பையில் பெண்களிடம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை திருட்டு வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் தனியாகச் சென்ற பெண்ணை...

11 மாத ஆண்குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 11 மாத ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது தொடர்பாக தந்தையிடம் விசாரணை நடைபெறுகிறது. அமல்ராஜ், சுஷ்மிதா தம்பதியினரின் 11 மாத...

தாயை கொன்றுவிட்டு அந்தமானுக்கு ஆண் நண்பருடன் சென்ற பெண் என்ஜீனியர்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெற்ற தாயை கொன்று விட்டு அந்தமானுக்கு ஆண் நண்பருடன் விடுமுறையை கழிக்க சென்ற பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.   33 வயதான...

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கோரி மேல்முறையீடு

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க கோரி மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது .   நிர்பயா வழக்கு...

மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகை கொள்ளை

சேலம் ரயில்வே அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 100சவரன் நகையையும் ,15ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.விரைவில் திருமணம் ஆக உள்ள இவரின் மகளுக்கு இவர்...

முதியவர்களின் தொடர் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 50 பேரிடம் விசாரணை

சேலம் மாவட்டத்தில் முதியோர்களை மட்டும் குறிவைத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் வினோதமான காரியத்தில் ஒரு சைக்கோ வாலிபன் ஈடுபட்டு...

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

ஓடும் பேருந்தில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் சென்ற பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடத்துனரை கேரள போலீசார் கைது செய்தனர்.   திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி...

Right Menu Icon