--- --:--:-- --

குற்றம்

விடிந்தால் திருமணம்! இரவில் மாப்பிள்ளையை கொலை செய்த மைத்துனர்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த புது மாப்பிள்ளையை படுகொலை செய்ததாக மைத்துனர் கைது செய்யப்பட்டார். தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியப்பன். ஜேசிபி...

காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்த இளைஞர்!

சென்னையில் காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமைந்தகரை பகுதியை சேர்ந்த நித்யானந்தன் என்பவர் தனது வீட்டின் மேல் தளத்தில் வசித்து...

வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கொலை செய்த கணவன்!

மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் காதல் மனைவியை கணவரே அடித்துக் கொன்று விட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரும் சத்யா என்ற...

சிஏஏ-க்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யுங்கள்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

திருப்பூரில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனே...

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்குதல்..! கோவையில் பதற்றம்!!

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை...

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..! அதிமுக பிரமுகர்கள் 2 பேர் கைது!!

சிவகாசியில் வார இதழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   பிரபல வார இதழ்...

சினிமா நடிகர் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம்!

கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையில் திரைப்பட நடிகர் சூரியகாந்தி மகன் கைது...

நிர்பயா வழக்கு! பவன் குமார் கருணை மனு தள்ளுபடி!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல்...

ஹெல்மெட் அணிந்த மர்மநபர் நூதன திருட்டு

திருப்பூர் அருகே சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் 11 சவரன் தங்க நகைகளை பறித்து...

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்…! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம்..! மு.க.ஸ்டாலின் காட்டம்!!

சிவகாசியில் பத்திரிகைச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதவன்முறையையும், கலவரங்களையும் தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் போக்கு...

அவர் இருக்கும் போது உன் கூட எப்படி வாழ முடியும்? அப்போ அவன தீத்து கட்டிரலாம்..!

விருதுநகர் ஆணை குழாய் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை கப்பலூரை சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அங்கேயே...

மருமணத்திற்கு ஆசைப்பட்டு தனது 2 மாத குழந்தையை கொலை செய்த தாய்!

மறுமணம் செய்து கொள்வதற்காக இரண்டு மாத பெண் குழந்தையை பெற்ற தாயே உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே...

ராணுவ வீரர் என்று கூறி கோழிக் கடைக்காரரிடம் ஆன்லைன் மோசடி

புதுச்சேரியில் ராணுவவீரர் எனக்கூறி கோழி கடைக்காரரிடம் வங்கி டெபிட் கார்டு தகவல்களை வாங்கிவிட்டு 2000 ரூபாய் பணம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை...

டயானா செய்த போன் கால்! சிக்கிய கொள்ளையர்கள்!

வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் பாரதி சென்னை நுங்கம்பாக்கத்தில் அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். பாரதிக்கு பெசன்ட் நகரில் வீடு இருக்கும் நிலையில்,...

14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோவில் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, ஒருவரின் வீட்டில்...

தூக்கிலிருந்து தப்பிக்க நிர்பயா குற்றவாளிகளுக்கு உள்ள வாய்ப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் வினய் சர்மா, அக்ஷய் தாகுர், முகேஷ், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒருவருக்கு...

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் அந்த சிறுமியை கடத்தி சென்ற மற்றொரு வாலிபர் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்....

திருமணம் வேணாம் என சொன்ன காதலி.. கொடூரமாகக் கொன்ற காதலன்..!

கோவையை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்த நந்தினி என்ற அந்த கல்லூரி மாணவியும், கணபதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற அந்த இளைஞனும் பள்ளியில் ஒன்றாக பயின்று...

கணவனை கொன்ற மனைவி..!பழியை மகள் மீது போட்ட தாய்..!

எடப்பாடி அருகே உள்ள தென்பொதிகை வளைவுப் பகுதியை சேர்ந்தவர் படவெட்டி இவருக்கு நளா என்கிற மனைவியும் 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 9 வயதில்...

நிர்பாயா கைதிகளுக்கு மரண தண்டனை தள்ளிப்போகுமா?

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் ஆறாம் தேதி நடக்க உள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 3ஆம் தேதி குற்றவாளிகளின் மரண...

இன்ஸ்டாகிராமால் மானத்தை இழந்த கல்லூரி மாணவன்!

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள், உலகம் என்று உள்ளங்கை அளவிற்கு சுருங்கிவிட்டது. சென்னை அயனாவரத்தில் சேர்ந்த ஐசக் என்ற கல்லூரி மாணவர் புதிய சிக்கலில்...

நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.அசோக் நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி விநாயகர் கோவிலுக்கு நள்ளிரவு...

பெண்கள் கழிவறையில் நுழைந்து பாலியல் தொல்லை அளித்த பாஜக நிர்வாகி!

கோவையில் மருத்துவமனை சுகாதாரப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக பட்டியலின பிரிவின் பொறுப்பாளர் ஜோதி என்பவர் மருத்துவமனையில் பிளம்பர்...

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீட்சா டெலிவரி பாய்!

திரைப்பட நடிகையின் செல்போன் எண்ணில் ஆபாச வாட்ஸப் குழுவில் பதிவிட பீட்சா டெலிவரி பையன் உட்பட 3 பேர் தலைமறைவாகியுள்துகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சென்னை...

Right Menu Icon