--- --:--:-- --

சினிமா நடிகர் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம்!

6

கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையில் திரைப்பட நடிகர் சூரியகாந்தி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தேனாம்பேட்டையில் மகளிர் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் சூரியகாந்தியில் 25 வயது மகள் விஜய் ஹரிஸ் மீது புகார் தெரிவித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்த விஜய் ஹரிஸ் மாதுளம் பழ ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

 

இது தவிர கல்லூரி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்ததால் விஜய் ஹரிஸ் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான விஜய் ஹரிஸ் நாங்களும் நல்லவங்க தான் என்ற திரைப் படத்தில் தற்போது நடிக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon