ஒரு தலைக்காதல்…! மாணவியை பிளேடால் கொலை செய்ய முயன்ற இளைஞர்..!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைலாச புரத்தை சேர்ந்த மாணவி...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைலாச புரத்தை சேர்ந்த மாணவி...
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவரது காதல் சக்கரவர்த்திக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தி திரை உலகில் வேகமாக...
வரதட்சணை கேட்டு காதல் மனைவியை தீவைத்து கொள்ள முயன்ற கணவனை விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இவர்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். வீரபாண்டி பிரபு...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆடு திருட வந்தவர்களுக்கு ஆடு மேய்ப்பவர் களுக்கும் இடையே நடந்த மோதலில் படுகாயமடைந்த ஆடு திருடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை...
தங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரையும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில்...
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அவரது உறவினரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருவெண்காட்டை சேர்ந்த அருண் என்ற இளைஞன் பக்கத்து...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற முகமூடி நபர் அலாரம் அடித்ததால் தப்பியோடினார் . அவர் அலறியடித்து ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. ...
தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதிகளால் தாக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரிம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரஜிதா என்ற அந்தப் பெண் மல்லேஷ் என்பவரை...
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மருமகளை கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசியதாக அலிகாரை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாமியார், மாமனார், கணவன் ஆகிய 3...
காரமடை கண்ணார்பாளையம் ரயில்வே கேட் அருகே கழுத்தில் காயங்களுடன் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுப்பு.கொலையா ? என்ற...
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. கேரள தங்க கடத்தல் வழக்கில் கடத்தல் தங்கத்தை விற்று பணமாக்கும்...
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கணவரை தாக்கிவிட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி மலைவாழ் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஜமீன் நகரை சேர்ந்த...
சென்னை குதிரைப் படையில் பணியாற்றும் காவல்துறையினரை அலுவல் ரீதியான பணிகளை தவிர்த்து பிற பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை...
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரை சவரன் நகைகளை மூதாட்டியை கொலை செய்த 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். குவாகம் கிராமம் காவடி தெருவை சேர்ந்த...
நெல்லை மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி ஐந்து மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு நேரம் கோழி மற்றும் கருப்பு பூனையை...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெற்ற மகனை தாயை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக் கொண்டதாக மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார். பெத்தக்கல்லு பள்ளி பகுதியை சேர்ந்த...
தங்கக் கடத்தல் வழக்கில் தீவிரவாதத்தில் உள்ளவராக கருதப்படும் ரமீசிடம் இருந்து 60 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள் அது குறித்து தீவிர விசாரணை செய்து...
கோவை கணபதி பகுதியில் வசித்து வருபவர் தேவராஜன்.இவர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் தான் கணபதி பகுதியில்...
சென்னையில் நகைகளை திருடி அடகு கடைகளில் விற்று கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடனை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். 15 வயதான மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம்...
சென்னையில் கொரோனா நோய்க்கு 19 நாள் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு ரூ16 லட்சம் பில் போட்டு ரூ. 12.20 லட்சத்தை கறந்த தனியார் மருத்துவமனையின் அனுமதியை தமிழக...