--- --:--:-- --

குற்றம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி..!

கள்ளக்குறிச்சி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். கல்வராயன் மலைகுடியை சேர்ந்த தேவராஜ் என்பவர் கடந்த 2ஆம் தேதி காணாமல் போன நிலையில்...

அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் “கல்லா” கட்ட தொடங்கிய தனியார் கல்லூரிகள்… தமிழக அரசு வைத்தது “ஆப்பு”!.. பொள்ளாச்சியில் பிரபல கல்லூரிக்கு “சீல்”!!

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பல தனியார் கல்லூரிகளில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகித்து கல்லா கட்டத் தொடங்கியுள்ளனர்....

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளையல் வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தியாகராஜபுரத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர்...

தூத்துக்குடி விடுதியில் சூதாட்டம் போலீசார் சுற்றிவளைப்பு – 4பேர் கைது, ரூ.34 ஆயிரம் பறிமுதல்!!

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் மார்க்கெட் அருகே, தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது....

கோவையில் பெரியார் சிலைக்கு “காவி” பூசிய விவகாரம்… பொங்கியெழுந்த மு.க.ஸ்டாலின், வைகோ!!

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமானப்படுத்திய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   "இந்நிலையில்...

சிவகங்கை குறிஞ்சி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் மகள் தற்கொலை போலீசார் விசாரணை

சிவகங்கை குறிஞ்சி நகரில் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர் பாலமுருகன் மலேசியாவில் பணிபுரிந்து வருவதால் தனது மகன் மற்றும் மகளுடன்...

சாத்தான்குளம் சிறுமி கொலை கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம் சாந்தான்குளம் அருகே வடலிவிளை இசைக்கியம்மன் கோவில் அருகே நேற்றைய முன்தினம் சிறுமி உடலில் காயங்களுடன் தண்ணீர் டிரம்மில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  ...

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் சென்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவருக்கு 2 மனைவிகள், இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு மகள் உள்ளனர்....

2014 இல் சுனந்தா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது ட்விட்டர் பதிவுகளை ஆராய போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியுமான...

வரதட்சணை கொடுமையால் தனது தாயிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

கடலூரில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ பரவி வருகிறது....

சாத்தான்குளம் சம்பவத்தில் 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை..!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் மூன்றாம் நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை...

வருடத்திற்கு 100 கோடி தங்க கடத்தலா? அதிர வைக்கும் ஸ்வப்னா சுரேஷ்..!

கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் பணியாற்றிய கேரள மாநிலத்தின் ஐ‌டி இன்ஃப்ராக்ட்ஸிட்ரக்சர் நிறுவனத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சுமார் மூன்று...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி கைது..!

கந்தசஷ்டி பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில்...

கோவில்பட்டி புறவழிச் சாலையில் காரில் வந்த நபர்களிடம் இருந்து துப்பாக்கி,தோட்டாக்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் தொட்டிலேவான்பட்டி சோதனை சாவடி உள்ளது சாவடியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில்...

17 வயது சிறுமி கர்ப்பம்..! சைல்டு லைன் அமைப்பிற்கு அளிக்கப்பட்ட புகார்..!

கொடைக்கானலில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பூம்பாறை பட்டாளம்மன் தெருவை சேர்ந்த ரவி என்ற இளைஞன் இதே...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு காதலன் வீடு முன் நின்று விஷம் அருந்தி பெண் தற்கொலை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதலன் வீட்டு முன்பு விஷம் அருந்திய இளம் பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த அனிதா, கெங்கவல்லியை சேர்ந்த...

புகாரில் சிக்கிய நெல்லை எஸ்பி மாற்றம்: குவாரிகளிடம் கப்பம் வாங்கிக் கொடுத்த காக்கிகள் கலக்கம்!அடுத்த டிரான்ஸ்பர் லிஸ்ட் தயார்!!

தென்மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய மாவட்டம் என்றால் அது நெல்லைதான். அல்வாவுக்கு மட்டும் இந்த மாவட்டம் பெயர் போனது அல்ல, ஜாதிப்பிரச்சினை, கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை, வெட்டுக்குத்து என அனைத்திற்குமே பிரபலமானதுதான்....

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை..!

சென்னை அடுத்த திருநின்றவூர் பகுதியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொசவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் வழக்கறிஞருமான திமுகவை...

16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கூட்டி சென்ற இளைஞர் கைது..!

கோவை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி செல்லப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் சிறுமியை கடத்திச்சென்று இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது...

சாத்தான்குளம் இரட்டைக் கொலை : இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேருக்கு 3 நாள் சிபிஐ காவல்… மதுரை நீதிமன்றம் அனுமதி

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவல்துறையினரை வரும் 16-ந்தேதி வரை...

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு…!

சென்னையில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். காணத்துர் உத்தண்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபரின்13 வயது மகள்...

காளையார்கோவில் அருகே ராணுவ வீரர் வீட்டில், மாமியார், மருமகள் இரண்டு பேர் கம்பியால் தாக்கி கொலை! போலீஸார் விசாரணை..!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முக்கூரணி கிராமத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தியாகு, தனது மகன் ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி,...

தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் கோரி மனு..!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர்...

சாத்தான்குளம் இரட்டைக் கொலை : கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை காவலில் எடுக்க சிபிஐ மனு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாப்பில்...

Right Menu Icon