--- --:--:-- --

குற்றம்

திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள்..!

திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தியதால் ஆத்திரமடைந்த இரண்டு பேர் தலைமை காவலரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.   நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை...

ஆலையை திறக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு… ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கஉயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.  ...

சென்னையில் ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பம்பர் பரிசா..!

சென்னையில் ஆன்லைனில் வாங்கிய பொருளுக்கு சொகுசு கார் பரிசீலிப்பதாக ஆசைக்காட்டி மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சோழிங்கநல்லூரை சேர்ந்த சுரேஷ் கடந்த மாதம்...

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சூதாட்டம்..!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், இந்திரா காந்தி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில்...

அரியலூரில் பெண்ணின் குடலை பிறப்புறுப்பு வழியாக வெளியே எடுத்து கொடூர கொலை..!

அரியலூர் அருகே பெண்ணின் குடலை வெளியே எடுத்து கொடூரமான முறையில் கொலை செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கீழப்ப நல்லூரை சேர்ந்த மலர்கொடி கணவன்...

13 வயது சிறுவனை லத்தியால் சரமாரி தாக்கிய போலீஸ்.கட்டுப்பாட்டு அறைக்கு இட மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவு !!!

கோவை ஒண்டிப்புதூரை அடுத்துள்ள சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவரகள் மணிகண்டன், பிரதிக்‌ஷா தம்பதியினர். இவர்களது 13 வயது மகன் யுவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.  ...

மகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை..!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே பெற்ற மகளிடமே பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவனின் மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன்பே...

பெண்ணிடம் அத்துமீற முயன்ற சாமியார்..!

திருவண்ணாமலையில் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி அத்துமீறலில் ஈடுபட முயன்ற சாமியாரை கராத்தே கலையை பயன்படுத்தி திருப்பி தாக்கிய ரஷ்ய நாட்டு பெண் பொதுமக்கள் உதவியுடன் போலீசில்...

கொரோனா ஊரடங்கை மீறி ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா… திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., தலைவர் மீது வழக்கு!!

கொரோனா ஊரடங்கை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரியை வரவழைத்து ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடியதாக திருப்பூர் வடக்கு...

சந்தேகம் காரணமாக மனைவி மற்றும் மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!

திருச்சி அருகே நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவி மற்றும் மகன் தலையில் கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   சமரசம் பேட்டையை...

நகைக்கடை உரிமையாளரின் கண்ணில் மிளாகாய் பொடி தூவியவர் கைது..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நகைக்கடை உரிமையாளரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு நகையோடு திருடன் ஓட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சாராபா பகுதியில்...

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சி‌பி‌ஐ மறுப்பு..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் இருவருக்கும் ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.   இந்த...

தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கேரள தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது....

இரண்டு திருநங்கைகள் உட்பட மூவர் கொல்லப்பட்டு கிணற்றில் சடலத்தை வீசிச்சென்ற மர்ம நபர்கள்..!

நெல்லையில் இரு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகளான பவானி, அனுஷ்கா மற்றும் முருகன் ஆகியோர் காணாமல் போனதாக சுத்தமல்லி காவல்...

இளைஞரை கொலை செய்து கோவில் வளாகத்தில் புதைத்த பெண்..!

பண்ருட்டியில் இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்த வழக்கில் அவருடன் வாழ்ந்து வந்த பெண் உடந்தையாக இருப்பது அம்பலமாகியுள்ளது. பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரை...

தஞ்சை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நடந்த கொலை..!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் டாஸ்மாக் மதுக்கடை அருகே ரவுடி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.   நடுவாகரையை சேர்ந்த சரன் ராஜ் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில்...

திருவண்ணாமலையில் வழிப்பறி செய்த 4 பேர் கைது..!

திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.   தேவநந்தலை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் மூக்கம்பாடியை சேர்ந்த சிவ...

சென்னையில் காவலரை வெட்டிய ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்..!

சென்னை அயனாவரத்தில் காவலரை வெட்டிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கஞ்சா விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் என்ற ரவுடி நியூ ஆவடி சாலை அருகே...

ஒட்டன்சத்திரத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். திண்டுக்கல் மாவட்டம்...

பணத்திற்காக தாயை கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மகன் கைது..!

புதுச்சேரியில் பணத்திற்காக பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர். கரையாம்புத்தூரை சேர்ந்த ராணி என்ற மூதாட்டி கடந்த 13ஆம்...

மேட்டுப்பாளையம் அடுத்த அருகே தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபச்சாரம்.இருவர் கைது !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள சரண்யா ரெசிடன்சி என்ற தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கோவை எஸ்.பி அருளரசுக்கு ரகசியத்...

பொள்ளாச்சி அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது.ரூ.25 லட்சம் மதிப்புள்ள 55 1/2 சவரன் நகைகள்,ரூ.1.28 லட்சம் பணம் பறிமுதல் !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா,டி.ஐ.ஜி கார்த்திகேயன் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின் பேரில்...

அரிசி கடையில் நூதனமாக அரிசி மூட்டைகளை திருடி சென்ற நபர்..!

கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரத்தில் அரசு கடைக்காரரை ஏமாற்றி நூதன முறையில் அரிசி முட்டைகளை திருடி சென்ற நபர் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ராயர் டிரெடர்ஸ்...

கோவையில் முகம் பார்க்கும் கண்ணாடி பின் இருந்த சீக்ரட் ரூமில் பாலியல் தொழில்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே ரகசிய அறை அமைக்கப்பட்டு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில்...

Right Menu Icon