--- --:--:-- --

குற்றம்

வாலிபர் தாக்கியதில் மூதாட்டிக்கு பலத்த காயம்:திருப்பாலைக்குடி போலீஸ் விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகிலுள்ள சோழந்தூர் பகுதியில் வசிக்கும் மலையாண்டி மனைவி பந்தானம் (85) என்ற மூதாட்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்...

ஆன்லைன் கிளாசுக்கு மொபைல் இல்லாததால் மாணவன் தற்கொலை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்...

வெளிவந்த சுஷாந்த் சிங் வங்கி ஆவணம்..! மாட்டிக்கொண்ட ரியா..!

நடிகர் சுஷாந்த் சிங் உடன் ஓராண்டு சேர்ந்து வாழ்வதாக அவரது காதலி ரியா கூறியுள்ளார்.அவருக்கு எதிராக பாட்னா காவல் நிலையத்தில் பதிவான வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை...

காதலனின் தந்தை திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காதலனின் தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அடுத்த சைதாப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்ற நர்சிங் மாணவி...

மதுரையில் டோர் டெலிவெரி செய்யப்படும் கஞ்சா…!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவெரி செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகமலை, புதுக்கோட்டை பகுதியில் செல்போனில் தொடர்பு...

கோவையில் மளிகை கடையில் வாங்கிய விசிலில் ஆபாச பட பிலிம் ரோல்….பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

கோவை சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மளிகை கடையில் 5 ரூபாய் கொடுத்து பள்ளி மாணவர்கள் வாங்கிய குழாய் வடிவிலான விசிலில் ஆபாச பட பிலிம்...

“சாக்கடை” நாறுதுனு புகார் சொன்னா… “சரக்கு” நாற்றத்துடன் வந்து எகத்தாளம் செய்த “மேஸ்திரி அம்மணி”!! திருப்பூரில் காலையிலேயே நடந்த கூத்து!!

திருப்பூரில் மழை நீர் தேங்கி சாக்கடையெல்லாம் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, ஆண் தூய்மைப்பணியாளர் ஒருவருடன் வந்த மேஸ்திரி அம்மணி, காலையிலேயே புல் மப்பில்...

கேம் விளையாடுவதை கண்டித்த தாய்..! சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

கோவை அருகே செல்போனில் வீடியோகேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். செல்வபுரம் பாரதி நகரைச் சேர்ந்த செல்வகுமார் - லட்சுமி...

தந்தை மகன் கொலை வழக்கு : கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.   அனைத்து மாநகர...

திருப்பூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் கைது..!

திருப்பூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். அமராவதி பாளையம் பகுதியில் ஆறாம் வகுப்பு படிக்கும்...

ஒரு மெசேஜால் 87 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த மாணவி..! இணையதள மோசடி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவக்...

காஞ்சிபுரத்தில் ரவுடி வெட்டி படுகொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ரவுடியாக இருந்து தற்போது திருந்தி வாழ்ந்து வந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அஜய் என்ற இளைஞர் ரவுடி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது.!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞனை தர்ம அடி கொடுத்து பொதுமக்களை போலீசிடம் ஒப்படைத்தனர்.   ராகுல் என்பவன் நள்ளிரவில்...

3 வயது குழந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் கைது..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மூன்று வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். சி.புதுப்பேட்டை சேர்ந்த 52...

சாத்தான்குளம் கொலை வழக்கில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு..!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் விசாரணையின் நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளம்...

கேரள தங்க கடத்தல் வழக்கில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை..!

கேரள தங்க கடத்தல் வழக்கில அம்மாநில முதல்வரின் முன்னாள் முதன்மை அரசு செயலர் சிவசங்கர்னிடம் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் பத்தரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.  ...

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் எம்‌எல்‌ஏ..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் நேற்று திமுக விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீசார்...

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி.!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் சிறையில்...

ஆன்லைன் கேமில் தோற்றதால் மாணவன் தற்கொலை..!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவர்...

10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த நபர் கைது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்க்க வந்ததாக போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் ஆலத்தூர் என்ற பகுதியை...

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை : சிபிஐ இடைக்கால விசாரணை நிலை அறிக்கை நாளை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கில் இடைக்கால விசாரணை நிலை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. காவல்துறை விசாரணையின்போது...

ஃபேஸ்புக் மூலம் பழகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கம்பன் நகர் பகுதியை...

திருடனை பிடிக்க மாடியில் இருந்து குதித்த போது நடந்த விபரீதம்…!

சென்னை ஜாபர்கான்பேட்டை யை சேர்ந்த ராஜா என்பவர் பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார் . இவரது வீடு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ளது. சனிக்கிழமை இரவு தனது...

முழு ஊரடங்கு நேரத்தில் மதுரையில் அண்ணன், தம்பி இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம்

மதுரை எல்லிஸ்நகர் போடி லயன் பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளி கண் செந்தில், முருகன் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். தத்தனேரி பகுதியில் உள்ள...

Right Menu Icon