--- --:--:-- --

சினிமா

” என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா ” கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர் கொடுத்த லெட்டர்..!

நடிகையின் மகளான கீர்த்தி சுரேஷிற்கு தமிழிலும், தெலுங்கிலும் பிரபல ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் பென்குயின் என்ற படத்தில் நடித்தார். அது ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..!

இதுவரை கொரொனா உலகில் ஒரு கோடியே 56 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதில் சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அடங்குவார்கள். தமிழகத்திலும் சில அமைச்சர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகி...

ஆல்யாவும் சஞ்சீவும் மீண்டும் சீரியலில் நடிக்க போகிறார்களா? டெஸ்ட் போட்டோஷூட்..!

ஆல்யாவும் சஞ்சீவும் விஜய் டிவியில் வந்த ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடம் மிக பிரபலம் அடைந்தவர்கள். இவர்கள் நாடகத்தில் நடித்து வந்த போது இருவருக்கும் காதல்...

ஒரே நாளில் பிரபலமான சிலம்பம் சுற்றும் பாட்டி..! சோனு சூட் கூறியது என்ன?

பாலிவுட் பிரபலங்களின் வீடியோ பகிர்வால் உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ள பாட்டி. சாலையில் பார்த்த காட்சி தன்னை பிரமிப்பில் ஆழ்த்தவே உடனே அதை செல்போனில் பதிவு...

சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு ரூ.100 அபராதம் கட்டிய ரஜினி..! அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சை!!

இந்த கொரோனா காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பான சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் சீட் பெல்ட்...

கிர்கிஸ்தானில் சிக்கிய மாணவர்களை மீட்டுவர உதவிய நடிகர் சோனு..!

கிர்கிஸ்தானில் சிக்கித்தவித்த 135 இந்திய மாணவர்கள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மூலம் தாயகம் திரும்பினார். கிர்கிஸ்தானில் படித்தவரும் சுமார் 1500 மாணவர்களை 9 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு...

மேக் அப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமீரா ரெட்டி..!

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சமீராரெட்டி. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். சமீரா...

தனது வளைகாப்பு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரிதளவில் பேசப்பட்டவர். ரம்யா கிருஷ்ணனுக்கு என தனி...

பொது முடக்க விதியை மீறி மாட்டிக்கொண்ட நடிகர் விமல் மற்றும் சூரி..!

பொது முடக்க காலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், பரோட்டா சூரி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து...

வனிதா மீது பாஜக சார்பில் புகார்..!

இந்த முழு பொது ஊடகத்தில் தமிழ் நடிகர், நடிகைகள் அவர்களுடைய தனித் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் வனிதா ஊரடங்கின் ஒரு திருமணத்தை நடத்தி விட்டு...

வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி கைது..!

நடிகை வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் பிரபலம் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை...

சூப்பர் ஸ்டார் “ரியாக்சன்” எப்பவுமே லேட்டானாலும் லேட்டஸ்ட் தான் போலும்..! “கந்தனுக்கு அரோகா” என டுவீட் போட்ட ரஜினி!!

கந்த சஷ்டி கவசத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து விரோத கும்பல் யூட்யூப்பில் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது. பாஜக...

சுஷாந்த் தற்கொலைக்கு இது காரணமா?

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பைபோலார் டிசார்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்...

லேம்போகிர்ணியில் வலம் வந்த ரஜினி..!

நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி காரை ஓட்டி வந்த புகைப்படம் வெளியான நிலையில் டுவிட்டரில் லயன் இன் லம்போகினி என ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள்...

லக்ஷ்மி ராமகிரிஷ்ணனுடன் கடும் சண்டையில் ஈடுபடும் வனிதா..!

நடிகையான வனிதா விஜயகுமார் கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவியான எலிசபெத் தனது கணவர் தன்னிடம்...

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னையின் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஒரு புரளி என்பதும்...

சுஷாந்த் சிங் மரணத்தில் உள்ள பின்னணியை நிரூபிப்பேன் என கங்கனா சவால்..!

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை தன்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து விடுவதாக நடிகை கங்கனா...

பாரதி ராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க தமிழ் பிரபலங்கள் கடிதம்..!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு திரைத் துறையில் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கமலஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட 50 சினிமா...

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுதிணறல்..! கொரொனா தீவிர சிகிச்சை..!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

இணைய தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபலங்கள்..!

கொரோனா தாக்கம் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கி இருக்கும் நிலையில் முன்னணி கலைஞர்களின் கவனம் இணைய தொடர்கள் பக்கம் திரும்பியுள்ளது . இது தமிழ்சினிமாவின் பாதையில் தாக்கத்தை...

எனது கண்டுபிடிப்பை ஏ‌ஆர் ரஹ்மான் திருடிவிட்டார் என குற்றம் சாட்டும் பாபு கணேஷ் ..!

திரையரங்கில் வாசம் வீச செய்யும் தனது தொழில் நுட்பத்தை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் திருடி விட்டதாக குற்றம் சாட்டியுள்ள நடிகரும், தயாரிப்பாளருமான பாபுகணேஷ் இது தொடர்பாக...

திரையில் மீண்டும் ஜோடியாக மின்னப்போகும் நடிகர் சூர்யா – ஜோதிகா

திரையில் ஜோடியாக வலம் வந்த நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தவர்கள். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவர்கள் முதன்முதலாக சந்திப்பு...

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க வாய்ப்பு உள்ளது என்று திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு 3 மாதங்களுக்கும்...

பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி ‘ pay per view ‘

விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் பே பெர் வியூ முறையில் முதன் முறையாக வரும் 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கொரொனா ஊரடங்கால் நான்கு...

Right Menu Icon