--- --:--:-- --

சினிமா

நடிகை நித்யாமேனன் தனக்குள் இருந்த தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்து விட்டேன் என கூறியுள்ளார்..!

கொரோனாவால் வாழ்க்கை போராட்டமாக மாறிவிட்டது என நடிகை நித்யா மேனன் கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் நடித்த காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில்...

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ராக் முதலிடம், அக்ஷய் 6வது இடம்..!

உலக அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக ஊதியம் ஈட்டிய நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான டிவைன் ஜான்சன் முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ்...

விஜய் ரசிகர்களிடம் மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள்…!

நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு ரசிகர்களிடம் மீராமிதுன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார். மீராமிதுன் சமீபகாலமாக சூர்யா, விஜய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என...

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்..!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில்...

நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசும் மீரா மிதுன்..!

தரம் தாழ்ந்து விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மீராமிதுன் விவகாரத்தில் ஆதரவு குரல் அளித்துள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கும் அவர்...

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவு..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரிட்ட விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து அண்மையில் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு...

தரம் தாழ்ந்த விமர்சகர்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கூறிய சூர்யா..!

தரம் தாழ்ந்த விமர்சகர்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தை தற்போது...

திமுகவை விமர்சித்து பார்த்திபன் வெளியிட்ட டிவீட்..!

சினிமாவில் புதிய பாதை அமைத்த இயக்குனர் நடிகர் பார்த்திபன் முதல் முறையாக திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருள் ஆகியுள்ளது. பார்த்திபன் நக்கல், நையாண்டிக்கு பெயர்...

சுஷாந்த் தற்கொலை அரசியலுக்காக பெரிதுபடுத்தப்படுகிறது எனக்கூறிய ரியா..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுவதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல்...

விஜய், சூர்யா குடும்பத்தின் மீது அவதூறு பரப்பும் மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்..!

நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல என இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மீது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

சுஷாந்தின் ஒரு பொருள் மட்டுமே என்னிடம் உள்ளதாக கூறியுள்ள ரியா..!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு சொந்தமான ஒரே ஒரு பொருள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை...

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ள நடிகை ஜோதிகா..!

தஞ்சை ராசமிராசுதாரர் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். குழந்தைகளை காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்தும் குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான...

நடிகர் விஜய் மீது அவதூறு பரப்பும் மீரா மிதுன்..! விஜய் ரசிகர்களால் அடுத்தடுத்து அளிக்கப்படும் புகார்..!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறு பரப்பிய நடிகை மீரா மிதுன் மீது பல மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் விஜய் ரசிகர்கள் மாவட்ட...

சிறிய ரக விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து பறக்கவிட்ட நடிகர் அஜீத்..!

சிறிய ரக விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை நடிகர் அஜித்குமார் சரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏரோ மாடலிங், கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர்...

சுஷாந்த் வழக்கு : நடிகை ரியா நேரில் ஆஜராகி விளக்கம்..! ரியாவின் சதி..!

நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கியில் இருந்து 15 கோடி ரூபாய் மாயமானது தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு நடிகை ரியா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில்...

நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்னீத் ராணாவுக்கு கொரொனா தொற்று..!

அம்பாசமுத்திரம் அம்பானி திரை படத்தில் நடித்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்னீத் ராணாவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் குடும்பத்தினருக்கு...

இந்தி நடிகர் திடீர் மரணம்..! வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுப்பு..!

ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் சமீர் ஷர்மா இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வயது 44. லெப்ட் ரைட் லெப்ட், ககாணி கர்கர்கி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும்,...

சுஷாந்த் மரண வழக்கில் அவரது காதலி ரியா மீது சி‌பி‌ஐ வழக்குப்பதிவு..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பாலிவுட்...

அஜீத்- ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதல்..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விஜய் ரசிகர்கள் 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செம்மங்களை பகுதியை...

பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த்தின் மகன் ஐ‌ஏ‌எஸ் தேர்வில் வெற்றி..!

பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ் உள்ளிட்ட...

சுஷாந்த் சிங் காதலி ரியா நாளை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு..!

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவரது காதல் சக்கரவர்த்திக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தி திரை உலகில் வேகமாக...

தமிழக மாணவர்களை ரஷ்யாவில் இருந்து மீட்ட நடிகர் சோனு சூட்..!

ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்த தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் ஹிந்தி நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர். ஜூலை...

சுஷாந்த் சிங் வழக்கை சி‌பி‌ஐ க்கு மாற்ற அனுமதி அளித்துள்ள மத்திய அரசு…!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ...

பிரபல பாடகர் எஸ்‌பி.பாலசுப்ரமணியனுக்கு கொரொனா..!

திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. நுங்கம்பாக்கம் காந்தா நகரில் வசிக்கும் அவருக்கு நேற்று காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து நெல்சன் மாணிக்கம்...

Right Menu Icon