தமிழ்நாட்டில் முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை
Cerebral Aneurysm என்ற சிக்கலான பாதிப்பிருந்த 50 வயதான ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக “டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை” என்று அழைக்கப்படும்...





