9 முதல் 14 வயது உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி செலுத்த திட்டம்..!
கர்ப்பப்பை வாயு புற்றுநோயை தடுப்பதற்காக 9 முதல் 14 வயது உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர் இந்திய பெண்கள் என கூறப்படுகிறது.
மேலும் தினந்தோறும் 80,000 இந்திய பெண்கள் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களில் 35 ஆயிரம் பேர் உயிர் இழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுப்பதற்காக ஒன்பது வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி சேர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





