--- --:--:-- --

கட்டுரை

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கட்டாயம் தமிழ் இருக்கும்..!

புதுச்சேரி மாநில அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டாலும் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெறும் என்று அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.  ...

கொரோனா காலத்தில் ஆல்பாஸ் ஆன மாணவர்களுக்கு தற்போது சிக்கல்..!

கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.   முதல்...

மீண்டும் கொரோனா பரவல் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

சீனா மற்றும் ஹாங்காங்ல இருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு...

மருத்துவமனைக்கு வந்த இறந்த உடல்..பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு..!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர்களின் உடலை கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேல் என்பவர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.  ...

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிப்பு..!

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை பிடித்த நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில்...

விவசாய நிலத்தில் கவிழ்ந்த பள்ளி பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயம்..!

தென்காசி மாவட்ட மங்கலாபுரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்த பள்ளி பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் மங்களாபுரத்தில் விவசாய நிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது....

அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவும் நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்..!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் பயின்று தற்பொழுது உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் அரசு பள்ளிகளின்...

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று...

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவில் அழுகிய முட்டை..!

சாயல்குடி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.   ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி...

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

மத்திய பிரதேசத்தில் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரம் அருகே ஆர்த்தி புஷ்பாக்கா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில்...

நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!

நீட் நுழைவு தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை தேசிய...

திருப்பூர் தெற்கு வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழா.. “ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் அணியினர்   ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை!”  

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழாவை தமிழக...

விபத்தால் கோமாவுக்கு சென்ற இளைஞரின் உடல் தானம்..!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்ற நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் விபத்தில் சிக்கி...

ரூ.16 லட்சம் இழந்த பெண் தந்தைக்கு பயந்து கிட்னியை விற்க முயன்றதால் பரபரப்பு..!

ஆந்திராவில் 80 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க சிறுநீரகத்தை 6 கோடி ரூபாய்க்கு விற்க வந்த இளம்பெண் ஆறு கோடி ரூபாயை பெற ஆன்லைனில் 16 லட்சம்...

கதண்டு கடித்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் காயம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதண்டு கடித்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவ,...

கர்நாடகாவில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு..!

கர்நாடகாவில் ஒரு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் விடுமுறையை அறிவித்தார்.  

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை..ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்..!

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு வந்து கட்டிடங்கள்...

இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..?

மழை காரணமாக காஞ்சிபுரம் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் மட்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரம்...

16 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக...

27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

கனமழை மற்றும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக் கிழமையான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,...

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் விடுமுறையை...

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர்...

Right Menu Icon