வாலுடன் பிறந்த குழந்தை..அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆறு சென்டிமீட்டர் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் வாலில் எந்த அசைவும் இல்லாத பொழுதும் உணர்ச்சி இருந்ததாகவும் முதுகு தண்டு வளர்ச்சியடையாமல் இருந்ததால் குழந்தை வாலுடன் பிறந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து வாலை . அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





