--- --:--:-- --

அண்ணாமலை விலகலால் பாதிப்பில்லை – நயினார் நாகேந்திரன்

5

ண்ணாமலை பா.ஜ.க.,விலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon