நாடெங்கும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் தலைவர்கள்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது. காந்திஜியின் பிறந்தநாளையொட்டி தலைநகர் டெல்லியிலும் அவர் பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு...





