--- --:--:-- --

Web Desk

சூடு பிடிக்கிறது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு…! வரும் 4-ந்தேதி விசாரணை!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு மீண்டும் சூடு பிடிக்கிறது.வரும் 4-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என...

“கொனோரா மட்டுமில்ல.. எந்த வைரஸும் தமிழகத்தை அண்டவே முடியாது..!” அமைச்சர் செல்லூர் ராஜு ஜோசியம்!!

அதிமுக ஆட்சியில், சுகாதாரத் துறை சுறுசுறுப்பாக செயல்படுவதால், கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரஸும் தமிழகத்தில் தாக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு ஜோஸ்யம் கூறுவது...

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கொள்ளை போன ரூ.18 லட்சம்…! ஊழியர்களே அபேஷ் செய்தது அம்பலம்!!

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்து, சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. அப்போது ரூ.18 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களே...

தொண்டி அரசு பள்ளியில் கணினிகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த கணினிகளை...

திருச்சி மாவட்ட திமுக மூன்றாக பிரிப்பு…! தெற்கு மாவட்ட செயலாளராக மகேஷ் அன்பில் பொய்யாமொழிக்கு பொறுப்பு!!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த கே.என்.நேரு கட்சியின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு பெற்றதால், அவர் வகித்த மாவட்ட செயலாளர் பதவியில், திமுக இளைஞரணியின்...

160 நிமிடம் பட்ஜெட் உரை வாசித்த நிர்மலா சீதாராமன்…! இதுவே சாதனைதானாம்!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை 160 நிமிடங்கள் வாசித்தார். நாடாளுமன்ற வரலாற்றில் இந்த பட்ஜெட் உரை தான் அதிக நேரம் வாசிக்கப்பட்டபட்ஜெட்...

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு!!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில்...

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு ..! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !!

நாட்டின் பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.   2020-2021-ம்...

ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம்..! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.   இதில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு...

மத்திய பட்ஜெட் 2020-2021: உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு…! நிதியமைச்சர் தகவல்!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.   நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்த...

2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் : பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் பணவீக்கம் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....

“கொலையாளிகளை தூக்கில் போடுங்கள்; இல்லையேல் சட்டத்தை தீயிட்டு கொளுத்துங்கள்!” நிர்பயாவின் தாய் ஆவேசம்!!

நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நிர்பயாவின் தாயார் ஆவேசமடைந்துள்ளார்.தூக்குத்தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்;இல்லாவிட்டால் அரசியல் அமைப்பு சட்டத்தையே தீயிட்டு கொளுத்துங்கள் என...

நிர்பயா கொலையாளிகளுக்கு நாளையும் தூக்கு இல்லை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு

நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை மீண்டும் தள்ளிப் போயுள்ளது.தேதி குறிப்பிடாமல் தண்டனையை டெல்லி உயர்...

“கடமையுணர்வுடன் நேர்மையாக பணியாற்றுவோம்!” திருச்சி மாநாட்டில் உறுதிமொழி ஏற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள்!!!

வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாகுபாடு பாராமல், நேர்மையாகவும், கடமையுணர்வுடனும் பணியாற்றுவோம் என திருச்சியில் நடந்த மாநாட்டில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர்....

பி.எஸ்.என்.எல் அம்போ தானா..? இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு!!!

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள மொத்த ஊழியர்களில் 51 சதவீதம்...

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை..! சென்னை வீட்டுக்கு சீல் வைத்த போலீசார்!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி எம்எல்ஏவாகவும் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியது...

“தமிழ், சமஸ்கிருதம் இருமொழிகளிலும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்” உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு!!

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தலாம் என உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.   சோழ மன்னனால் கட்டப்பட்ட...

நாடாளுமன்ற பட்ஜட் கூட்டத்தொடர் தொடங்கியது : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 2020-21 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை தாக்கல் செய்கிறார்....

திருச்சியில் களைகட்டிய திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு!!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது....

குரூப் 4 தோ்வு முறைகேடு : காரைக்குடி சார்பதிவாளர் அலுவலக ஊழியரிடம் சிபிசிஐடி விசாரணை!!

குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக காரைக்குடி ஊழியர் வேல்முருகனிடம் மதுரை சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.   குரூப் 4 தோ்வு முறைகேடு...

திக்..திக்..சூப்பர் ஓவர்..! சிக்சர்களாக விளாசி ரோகித்து கெத்து..! நியூசி.யை வீழ்த்திய இந்தியா..! தொடரும் வசமானது!!!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டி முதலில்...

அவிநாசி அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து..! தாயாருடன் திருப்பூர் செய்தியாளர் பலியான சோகம்!!

திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி எஸ்.வி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜசேகர் (வயது 33). இவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்  திருப்பூர்...

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு..? அதிகாரி சர்க்குலர்..! அமைச்சரோ மறுப்பு..! கல்வித் துறையில் தொடரும் குழப்பம்!!

எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் தினமும் மாலையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு...

ஹாமில்டனில் ஹாட்ரிக் வெற்றி கிட்டுமா..? நியூசி.,க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடரின் 3-வது போட்டி ஹாமில்டனில் நாளை நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா, இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று,...

Right Menu Icon