--- --:--:-- --

Web Desk

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு..! இதோ ஆதாரம்..! மன்னிப்பு கேட்க மாட்டேன்..! ரஜினி திட்டவட்டம்!!

1971ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் பேசவில்லை. பத்திரிகை செய்திகள் மற்றும் கேள்விப்பட்டது குறித்தே பேசினேன். இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என...

ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!

வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால் வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, 'ராவா' குடிச்சா வயிறு எரியத்...

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை..! இனி கருத்து கூற மாட்டேன்…! உத்தவ் தாக்கரே பல்டி!!

சாய்பாபா பிறந்த இடம் எது? என்ற பேச்சை மீண்டும் எழுப்பப் போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதால் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று...

பொங்கல் விடுமுறைக்கு சொந்தஊர் சென்ற தொழிலாளர்கள் திரும்பாத நிலையில், திருப்பூர் தொழில்துறையினர் கலக்கம்!!

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று முதல் சுறுசுறுப்புடன் பனியன் நிறுவனங்கள் இயங்கும் என எதிர்பார்த்த தொழில் துறையினருக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் பொங்கல்...

சிறார்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் அனுமதிக்க கூடாது: திருப்பூர் ஆட்சியர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொது மக்களிடையே சாலை பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...

ஹைட்ரோகார்பன் திட்டம் : மக்களின் கருத்தை கேட்காமல் அமல்படுத்தக் கூடாது..! பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்!!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்களின் கருத்தை கேட்கத் தேவையல்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

பாஜக தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு..! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!!

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பொறுப்பேற்ற அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள்...

ஜெ.பிறந்தநாள் விழா ஆலோசனை..! விருதுகள் வழங்கும் விழா..! அமைச்சரவை கூட்டம்…! முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு!!

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் திருவள்ளுவர் தின விழா தமிழக...

ஹைட்ரோகார்பன் திட்டம் : மத்திய அரசின் புதிய உத்தரவு…! தமிழகத்தில் மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய அரசு திடீரென உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கொந்தளிப்பான...

பூண்டி, ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனியில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பூண்டி ரிங் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கமிட்டி மற்றும் தியாகி...

ஷமி விக் வேட்டை..! ரோகித் அபார சதம்..! கோஹ்லி அதிரடி..!ஆஸி.,யை ஜெயித்து இந்தியா ‘கெத்து’!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. பெங்களுருவில் நடந்த கடைசிப் போட்டியில் முகமது ஷமி விக்கெட் வேட்டை நடத்தி ஆஸி., அணியின் ரன்...

பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்..! ‘டோல்’களில் பல மைல்களுக்கு வாகன நெரிசலால் அவதி!!

தைப் பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற பல லட்சம் பேர் ஒரே நாளில் சென்னை நோக்கி படையெடுக்க, டோல்களில் வாகனங்கள் பல மைல்களுக்கு வரிசை கட்டி நிற்க...

பா.ஜ.க தேசிய தலைவர் பதவி: ஜே.பி.நட்டா இன்று போட்டியின்றி தேர்வாகிறார்!!

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். டெல்லியில் இன்று கூடும் பாஜக கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  ...

ஒரு நாள் தொடரை வெல்லப் போவது யார்..? இன்று இந்தியா Vs ஆஸி., விறுவிறு “பைனல்”!!

இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூரூவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்பதால் இரு அணிகளும் கடும்...

கூட்டணி விரிசலை ஒட்ட வைக்கும் முயற்சிகள் தீவிரம்..! காங்.,மூத்த தலைகள் மு.க.ஸ்டாலினுக்கு தூது!!

காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே ஏற்பட்ட விரிசலை ஒட்ட வைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்.முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினை...

ராஜ்கோட் ஒரு நாள் போட்டி ஆஸி.,யை வஞ்சம் தீர்த்தது இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோற்றதற்கு பழி வாங்கிய இந்தியாrajkot...

காணும் பொங்கல் : சென்னை மெரினாவில் கட்டுக்கடங்காத கூட்டம்!!

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்தனர்.சென்னையில் மெரினா முதல் மகாபலிபுரம் வரை கடற்கரை பகுதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.   தைப்பொங்கல், மாட்டுப்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கிய காளையன் ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு!!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளின் திமிலை திமிராக அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரளச்...

‘தல’ தோனியை ஒரேயடியாக ‘கை’கழுவிய பிசிசிஐ..! ஒப்பந்த பட்டியலில் பெயர் நீக்கம்!!

இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து, கிரிக்கெட் ரசிகர்களால் "தல" என தலையில் வைத்து கொண்டாடப்பட்ட முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட்...

டோல்கேட்களில் “பாஸ்ட்டேக்” கருவி வேலை செய்யவில்லையா..? ஓசிப் பயணம் செய்யலாம்..! பணம் கட்டி ஏமாற வேண்டாம்!!

வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் வசதி வைத்திருந்து டோல்கேட்களில் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி பணம் கட்டச் சொன்னால் யாரும் கட்டிவிட வேண்டாம்.   இலவசமாகவே...

“காவி” உடையில் திருவள்ளுவரை பதிவிட்ட துணை ஜனாதிபதி..! எதிர்ப்பு எழுந்ததால் ‘ஒரிஜினல்’ படத்தை டுவீட் செய்து சமாளிப்பு!!

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்துடன் வாழ்த்து செய்தி வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கடும் எதிர்ப்பு...

பதவி விலக நான் தயார்..! நீங்கள் தயாரா.? புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி சவால்!!

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஆளுநர் பதவியை துறக்கத் தயாரா? என புதுச்சேரி ஆளுநருக்கு...

பாலமேடு ஜல்லிக்கட்டில் சலசலப்பு..! போலீஸ் தடியடியால் பதற்றம்!!

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்து டோக்கன் பெறாமல், ஜல்லிக்கட்டில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்தவர்களால் சலசலப்பு ஏற்பட, போலீசார்...

Right Menu Icon