வெல்லிங்டன் டெஸ்டில் 183 ரன் முன்னிலை பெற்ற நியூசி..!! இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா!!
நிழசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 183 ரன்கள் பின் தங்கி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்...





