--- --:--:-- --

Web Desk

தேனி மாவட்ட ஆவின் தலைவர் பதவி..! ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜாவின் நியமனம் ரத்து!!

தேனி மாவட்ட ஆவின் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை நியமித்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  ...

குரூப் 4 தேர்வு முறைகேடு : ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்கள் ரத்து ..! டிஎன்பிஎஸ்சி அடுத்த அதிரடி!!

குரூப் 4 தேர்வு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் இனி தேர்வுகள் நடைபெறாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.   கடந்த ஆண்டு செப்டம்பர்...

திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி!!

முதல்வர் பதவியை ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி விட்டுக் கொடுப்பாரா? என துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் உங்களுக்கு விட்டுக் கொடுப்பாரா? என அமைச்சர் ஜெயகுமார்...

இராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய ஊழியர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாக்கரைவாடி சேர்ந்த வயர்மேன் பொன்ராஜ் இன்று காலை லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக மின்சாரம்...

1971-ல அப்படி எதுவுமே நடக்கல…! ரஜினி பேசாமல் இருப்பது தான் நல்லது..! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!!

1971-ல் நடைபெறாத ஒன்றைப் பேசி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் ரஜினி என்றும், மலிவாக பேசி ஆதாயம் தேடுவதற்குப் பதில் வாயை மூடிக் கொண்டு மெளனியாக இருப்பதே...

தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் 30-ந் தேதி நடைபெறும்..! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிக்கான இடங்களுக்கு வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ...

ராமநாதபுரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் நகர் அதிமுக., சார்பில் எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் எம்.அங்குச்சாமி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்...

உள்ளாட்சித்துறைகளுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி தர தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி.

ஊரக உள்ளாட்சித்துறையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி...

அம்மா ஆட்சி என்னாச்சி..? எடப்பாடி நடத்துவது ‘ஆன்மீக ஆட்சியாம்..!! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் எடப்பாடி முதல் ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களும் அம்மா ஆட்சி.. அம்மா ஆட்சி.. என்றே உச்சரித்து வருகின்றனர். திடீரென அதிமுகவினர் அனைவரும் ஆன்மீகவாதிகள்.....

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையமாக அறிவிப்பு

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள 71 வது குடியரசு...

சிஏஏ-க்கு எதிரான வழக்குகள் : உயர் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் போடக்கூடாது..! உச்ச நீதிமன்றம் திடீர் தடை!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிஏஏ-க்கு எதிரான அனைத்து...

குருப் 4 தேர்வு முறைகேடு எதிரொலி..! வெளிமாவட்ட மையங்களில் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாடு!!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, வேறு மாவட்டத்தில் உள்ள மையத்தை தேர்வு செய்பவர்கள் உரிய காரணத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாட்டை...

மங்களூரு விமான நிலையத்தில் குண்டு வைத்தவன் சரண்..! அதிகாரிகளை பழிவாங்க குண்டு வைத்தானாம்!!

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் தானாகவே சரணடைந்தார். 2 வருடங்களுக்கு முன் தமக்கு விமான நிலையத்தில் வேலை கொடுக்க மறுத்த அதிகாரிகளை பழிவாங்கவே...

“பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை” – ரஜினியை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்!!

பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்துக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.   பெரியாரின்கருத்துக்கள்கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும், பெரியார் பற்றி முழுமையாக படித்து...

திமுகவில் நடப்பது வாரிசு அரசியல் ..! அதிமுகவில் சாமானியனும் முதல்வராகலாம்..! எடப்பாடி பழனிசாமி நறுக் பேச்சு!!

திமுகவில் நடப்பது வாரிசு அரசியல். அதிமுகவில் தான் சாமானியனும் முதல்வராகலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   சேலத்தில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்...

இப்படியெல்லாமா நடக்கும்..? கெஜ்ரிவாலை அலறவிட்ட சுயேட்சைகள்..! பாஜகவின் சதி தான் காரணமா..?

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, டெல்லியில் பல முறை கோலோச்சிய காங்கிரஸ்...

மறக்க வேண்டிய சம்பவம் என கூறி விட்டு ஞாபகப்படுத்துவதா..? ரஜினிக்கு அதிமுகவும் கண்டனம்!!

பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பது குறித்து அதிமுக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறக்கப்பட வேண்டிய சம்பவம் எனக் கூறி விட்டு அதை ஞாபகப்படுத்துவதா? என அமைச்சர் ஜெயக்குமார்...

‘பாஸ்டேக்’ இல்லையா..? ‘இரு மடங்கு’ கட்டணம் வசூல்..!டோல்கேட்களில் அடுத்த ‘கெடுபிடி’ ஆரம்பம்!!

பாஸ்டேக் இல்லாமல் சென்றால் டோல்கேட்களில் இரு மடங்கு கட்டணம் வசூல் என்ற கெடுபிடி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பாஸ்டேக் எடுக்காத சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள்...

பெரியார் குறித்த கருத்தில் உறுதியாக இருங்கள் ரஜினி..! உங்களுக்கு நான் வாதாடுகிறேன்…! உசுப்பேத்தும் சு.சாமி!!

பெரியார் பற்றி ரஜினி கூறியது உண்மைதான். எனவே ரஜினி தமது கருத்தில் உறுதியாக இருந்தால், ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என சுப்பிரமணிய சாமி டுவீட் போட்டு...

“நீங்கள் அரசியல்வாதியல்ல; நடிகர்”! பேசும்முன் யோசிச்சு, சிந்தித்து பேசணும்..! ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!!

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; நடிகர் என்றும் பெரியார் பற்றி பேசும் முன் யோசிச்சு, சிந்தித்து அவர் பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்..! திமுக செயற்குழுவில் தீர்மானம்!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

அமைச்சருக்கே தெரியாமல் உத்தரவா..? பள்ளிக்கல்வித் துறையில் தொடரும் குழப்பங்கள்!!

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு புதிய முறையை அறிவித்தது....

72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் இன்று தொடக்கம்

இராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் கொ . வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார்.   தாம்...

துக்ளக்கை ஆதாரமாக காட்ட வேண்டியது தானே..? ரஜினிக்கு எதிராக கொதிக்கும் திராவிட இயக்கத்தினர்!!

பெரியார் குறித்து தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தாம் பேசியதற்கு ஆதாரமாக 1971-ல் சேலத்தில் நடந்த தி.க.மாநாடு தொடர்பாக 2017-ல்...

Right Menu Icon