--- --:--:-- --

அருண் விஜய்யின் படம் ஹிந்தியில் ரீமேக்..!

3

ருண் விஜய் நடிப்பில் தமிழில் வெளியான தடம் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார்.

 

விறுவிறுப்பான திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நிலையில் பாலிவுட்டில் தடம் திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

 

அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள படத்தில் பிரபல பாலிவுட்நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon