புதிய வீடு வாங்கியுள்ள அனிதா சம்பத்..!
அனிதா சம்பத் தமிழ் சினிமாவின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அவரது தமிழ் உச்சரிப்புக்கு தமிழக ரசிகர்கள் அனைவருமே ரசிகர்கள் தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு அவர் மீது இருந்த பார்வை அப்படியே மாறியது.
பிக்பாஸில் இருந்து அவர் வெளியேறிய பிறகு அவரது அப்பா இற்ந்தது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அனிதா சம்பத் கலந்துகொண்டார். இறுதி வரை வருவார் என பார்த்தால் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
தற்போது அவர் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளாராம், வீடு சொந்தமான பெறுவது அவரது கணவாக இருந்ததாம்.





