--- --:--:-- --

நாளை முதல் வெப்ப அலை வீசும்..!

11

டெல்லியில் நாளை முதல் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப அலை வடமேற்கு இந்தியாவில் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இதையடுத்து தலைநகர் டெல்லியில் மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் டெல்லியில் தொடங்கி சில இடங்களில் குறிப்பிட்ட அளவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon