--- --:--:-- --

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது..!

5.1

திரைப்பட நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாட்டு காலத்தில் வேலை இழந்தோர், வெளியூர்களில் சிக்கித்தவித்த உள்ளிட்டோருக்கு சோனு சூட் உணவு, பேருந்து வசதி உள்ளிட்ட உதவிகளை வாரி வழங்கினார்.

 

ஆந்திரத்தைச் சேர்ந்த விவசாயி தனது மகள்களை பயன்படுத்தி விவசாய நிலத்தை உழுததை அறிந்து டிராக்டர் அளித்து உதவினார். தன்னலமில்லாமல் செய்த உதவிக்காக அவருக்கு திங்கள்கிழமை விருது அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon