--- --:--:-- --

சாலையோரம் நின்ற தாத்தா பேரன் மீது அதிவேகமாக மோதிய கார்..!

4

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலையோரம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டிருந்த பொழுது எதிரே வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது பெயரில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

 

அறுபதாம் கல்யாண கொண்டாட்டத்திற்காக பொருள் வாங்க வந்தவர் மீது ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. கடைக்கு முன் நிறுத்தி இருந்த பைக்கை எடுத்த பொழுது இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

 

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தாத்தாவும் பேரனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon