மும்பையில் வைரஸ் அச்சத்தால் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை.!
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரானா வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்காணிப்பு, விமான நிலையங்களில் தீவிர சோதனை என கெடுபிடிகள் ஆரம்பமாகியுள்ளது.
மும்பை மாநகராட்சி பள்ளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அறிவித்து அதிரடியாக ட்விட்டர் பதிவை வெளியிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





