--- --:--:-- --

வயலில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு..!

5

திண்டுக்கல் மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரிய சூலமலை கிராமத்தில் நெல் வயலில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது வயலில் 10 அடி நீள மலைப்பாம்பு இருந்துள்ளது.

 

விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பை பிடித்தனர். தொடர்ந்து பாம்பு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon