--- --:--:-- --

சென்னையில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

12

சென்னை அசோக் நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் வராததால் ஆபத்தான சூழலில் மக்கள் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

 

அண்ணாநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளத்தை மூட வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon