--- --:--:-- --

பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

2

சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாக சென்னைக்கு வர முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமியக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

 

சென்னையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை வழங்கி உள்ள நிலையில், பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon