--- --:--:-- --

சென்னை வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை!

4

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதிகனமழை பதிவானதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையில் வர உள்ளனர்.

 

 

அரக்கோணம் அருகே நகரிக்குப்பத்தில் உள்ள பட்டாலியனில் இருந்து குழு ஒன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கனமழை, வெள்ளப்பெருக்கின் போது மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon