--- --:--:-- --

நவம்பர் 1-க்குள் கடைகளுக்குத் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

6

மிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகைகளை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

கடைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என 2025 ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் மாற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது அதிகாரிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon