--- --:--:-- --

அக்‌ஷய்குமார் படத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்..!

13

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமாருக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழில் எந்திரன் படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்சி திரைப்படம் திரையில் வந்து கொண்டிருக்கிறது.

 

சூரியவன்ஷி படத்திற்கு எதிராக அக்ஷய்குமார் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon