கனமழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம் : சென்னை மாநகராட்சி ஆணையர்
கனமழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம். மழை நீர் தேங்கிய பகுதிகளில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்பு நிலவரங்களை முதல்வர் விஜய் கண்காணித்து வருகிறார்.
சாலைகளில் தேங்கிய மழைநீர் விரைந்து வடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய இடங்களில் பம்புகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது என செய்தியாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




