--- --:--:-- --

டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி பலி..!

11

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் அருகாமையில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நின்று உள்ளது. பின்னர் கீழே இறங்கி பார்க்க காஜா நிஜாமுதீன் மீண்டும் காருக்குள் சென்று காரை பின்னால் எடுக்க முயன்றுள்ளார். அப்போது கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து காருக்குள் சிக்கிய நிஜாமுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon