--- --:--:-- --

5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார் நளினி..!

12

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து 5,000 ரூபாய் வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon