--- --:--:-- --

ஆன்லைன் விளையாட்டிற்கு பலியான இளைஞரின் உயிர்..!

3

சென்னை அடுத்த செங்குன்றத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். செங் குன்றத்தை சேர்ந்த தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ் விளையாடி கொண்டிருந்தாலும் அதில் பல ஆயிரங்களை இழந்து கடனாளியானதும் தெரியவந்துள்ளது.

 

அதிகரித்துவரும் தற்கொலைக்கு ஆன்லைன் கேம் காரணமாக கூறப்படும் நிலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon