--- --:--:-- --

வீடுகளுக்கே சென்று ரூ.1000 கொரொனா நிவாரணத் தொகை வழங்கப்படும்..!

3

முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

கொரொனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி இந்த மாவட்டங்களில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 22ம் தேதி முதல் வீடுகளுக்கு சென்று கொனோரா நிவாரண தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். முழு முடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon