--- --:--:-- --

தந்தையின் ஆசையை நிறைவேற்ற ராணுவத்தில் இணைந்த சந்தோஷ் பாபு வீர மரணம்!

2.1

எல்லையில் சீன அத்துமீறலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நனவாக்க இராணுவத்தில் இணைந்தவர்.

 

நாட்டின் சேவையில் உயிர்துறந்த தமது மகன் குறித்து கருத்து தெரிவித்து அவரது தந்தை பூபிந்தர் தம்மால் ராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு சேவை ஆற்ற முடியாததால் தனது மகன் நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பியதாக கூறினார். தெலுங்கானாவில் சூரியபெட் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் பாபு 16 பிகார் ரெஜிநெட்டில் பணியாற்றி வந்தார்.

 

அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தனக்கு விரைவில் ஹைதராபாத்தில் பணி வழங்கப்படும் என்று திங்கள்கிழமை அவர் தன்னிடம் கூறியதாக வேதனையுடன் சொல்கிறார் சந்தோசின் தாய்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon