வீடுகளுக்கே சென்று ரூ.1000 கொரொனா நிவாரணத் தொகை வழங்கப்படும்..!
முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....





