--- --:--:-- --

தமிழகத்தில் ஓய்வு வயது வரம்பு 59 ஆக அதிகரிப்பு!

2

The Chief Minister of Tamil Nadu, Shri Edappadi K. Palaniswami calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on February 27, 2017.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இருந்து 59 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58 ஐ 59 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon