தமிழகத்தில் ஓய்வு வயது வரம்பு 59 ஆக அதிகரிப்பு!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இருந்து 59 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது....