ஜோதிமணி குற்றச்சாட்டுக்கு குழு அமைப்பு – கிரிஷ் சோடங்கர் தகவல்
தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஜோதிமணியிடம் கருத்துக் கேட்டுள்ளோம். பிரச்சனைகள் குறித்து அவர் எங்களிடம் தெரிவிக்கலாம்.
கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.





