--- --:--:-- --

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ரத்து – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

7

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்தது.

 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான உறுதி ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் போராட்டத்தை கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

Right Menu Icon